மான்னர்குடியில் முதல்வர் பிரசாரத்திற்கு வந்த போது கூடியிருந்த மக்கள் வீட்டுக்கு கலைந்து சென்றது அதிமுக_வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மன்னர்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த போது பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிமுக_வினரிடையே […]
