Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தொடங்கிய புதிய பயணம்… 100 நாட்களில் தீர்வு… சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…!!

“உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தின் மூலம் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் “உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தை அறிவித்து 100 நாட்களுக்குள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பூணூல் அணிந்து வந்த அய்யனார் – விளக்கும் டெல்லிபாபு

டெல்லியில் 71 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது அந்த விழாவில் ஒரு அங்கமாக உத்தரபிரதேசம் ஆந்திரா தெலுங்கானா தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சார்பாக அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து வரவிருக்கின்றன. அந்த அணிவகுப்பு ஒத்திகை இரண்டு தினங்களாக நடந்தது அதனில் தமிழ் நாட்டின் சார்பாக அணிவகுப்பில் தமிழர் காவல் தெய்வம் அய்யனார் சிலை வைக்கப்பட்டுள்ளது 17 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அந்த சிலை அவருக்கு முன்னாள் குதிரையும் காவலாளிகளும் இருப்பதாய் […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

தேர்வுக்கு முன்பே தேர்ச்சி… மாணவர்கள் மகிழ்ச்சி…!!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தகவல் மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது..  இந்த ஆண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசு தெரிவித்திருந்தது என்னவென்றால் அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக எண்ணிக்கை இருந்தால் அந்த மாணவர்கள் அருகில் உள்ள 3 அல்லது 5 பள்ளிகளுடன் இணைந்து தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால்  5 மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்களை வைத்து வழிப்பறி செய்த கடத்தல் கும்பல் ….!!!!

சேலத்தில் இளம்பெண்களை வைத்து இளைஞர்களிடம் வழிப்பறி செய்த கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இளம்பெண்களை கொன்டு இளைஞர்களை கடத்தி வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை வாழப்பாடி காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு கும்பல் சேலத்தில் இருந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பல்வேறு நூதன முறையில் பெண்கள் மூலம் கையாண்டு கொள்ளையடித்து வருவதாக புகார் எழுந்தது.  மேலும் பலரிடமும் அந்த கும்பல்  […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்று காலை 9:30 மணியளவில் +1 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

இன்று காலை சரியாக 9:30 மணி அளவில் 11_ ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி  தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை 10_ ஆம் வகுப்பு மற்றும்  +2 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை  வெளியிட்ட  நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு +1 முடிவுகள்  வெளியிடப்படவுள்ளதாக ஏற்கனவே  அறிவித்ததையடுத்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறப்பு தேதியை பயன்படுத்தி  tnresults.nic.in , dge.tn.nic.in என்னும் இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் […]

Categories

Tech |