Categories
மாநில செய்திகள்

தெலங்கானா ஆளுநரின் தாயார் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலை போராட்ட வீரருமான குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயுமான கிருஷ்ணகுமாரி(78), வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.. இதனை ஆளுநர் தமிழிசை கண்ணீருடன் ட்விட்டரில் பகிர்ந்தார்.. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாபஸ் பெறுகிறேன்….. தப்பிய கனிமொழி …… நீதிமன்றம் அனுமதி ….!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழிசை இல்லனாலும் ”நாங்கள் வளர்ந்துட்டு தான் இருக்கோம்” வானதி கருத்து …!!

தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று அக்கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியளவில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக_வின் பிரதமராக மோடி தேர்வானார். எப்படி தேசியளவில் பாஜக வெற்றி பெற்றதோ அதற்க்கு நேர்மறையாக தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தது. தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது.அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை , தேசிய செயலாளர் H. […]

Categories
மாநில செய்திகள்

“தங்கம் வென்று நம் தேசத்திற்கு சகோதரி பெருமை சேர்த்துள்ளார்” – தமிழிசை வாழ்த்து ..!!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரேசிலில் உலக கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூரை சேர்ந்த  இளவேனில் வளரிவன் 251.7 புள்ளிகள் பெற்று  தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் தங்கம் வென்ற இளவேனில் வளரிவனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மேடைக்கு வாங்க….”துண்டு சீட்டு இல்லாம நான் வாரேன்”…. தமிழிசை பதிலடி..!!

நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார். நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியை யாரும் திணிக்கவில்லை” தமிழிசை கருத்து …!!

இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக தேசிய புதிய கல்விகொளகை என்ற புதிய வரைவு கொண்டுவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களும் மூன்றாவதாக ஹிந்தி மொழியை விரும்ப பாடங்களாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையே புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்தியது.இதற்க்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்” தமிழிசை வேண்டுகோள் …!!

தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றன. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளிள் அதிக கவனம் செலுத்தி , தமிழகத்தில் ஏற்படும் அசாதாரண சூழலை தடுக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது” இனி மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்- தமிழிசை..!!

கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்  கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி.  கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள  நிலையில் பஞ்சாப், […]

Categories
அரசியல்

அரசியலில் திடீர் திருப்பம்….கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்கு…!!

தூத்துக்குடி மக்களவையில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக  தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  பெருமான்மை இடங்களில்  வெற்றி பெற்றது.அதே போல்  பாரதிய ஜனதா கட்சியானது தனிப்பெருமான்மையுடன்  வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட  வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி   மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட்டனர். […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

பள்ளியில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி…… செங்கோட்டையன் பேட்டி …!!

பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்கே திண்ணை நாடகம்” டில்லியில் தெருக்கூத்து?…. மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை சவுந்தரராஜன் சாடல்…!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை […]

Categories
அரசியல்

” கட்சி சொன்னால் போட்டியிடுவேன் ” தமிழிசை பேட்டி…!!

கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பாரதீய ஜனதா கட்சி தேர்தலை சந்திக்கிறது . பாஜக_வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பாஜகவின் பார்லிமென்ட் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள டெல்லி சென்ற போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல்

திமுக + காங்கிரஸ் கொள்ளையின் அடிப்படையில் கூட்டணி… தமிழிசை விமர்சனம்…!!

கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் . இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த […]

Categories

Tech |