Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா..??

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு  செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா….. சமந்தா கூறியது என்ன…??

சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம்  கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி  இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் – ஜி.வி.பிரகாஷ்…!!!

 இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளநிலையில் இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தற்போது`இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 38-வது படமாக உருவாகும். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கலாய்த்து டுவிட் செய்த சமந்தா…!!!

நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் விரைவில் திரைக்கு வரும் படக்குழு அறிவிப்பு..!!!

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.   வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து கதாநாயனாக உயர்ந்த இவர் தற்போது ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் கொலைகாரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு இவரே இசையமைப்பதாக கூறப்பட்டது , ஆனால் படப்பிடிப்பு தீவிரமாக நடந்ததால் இவரால் இசையமைக்க முடியவில்லை எனவே இப்படத்திற்கு  சைமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி  மூன்று விதமாக நடித்துள்ளார் .இவருடன் கதாநாயகியாக மும்பை அழகி ஆஷிமா நடித்துள்ளார். இவர் செய்யும் கொலைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய திமுகவிற்கு கமல் நன்றி தெரிவித்தார்..!!!

நயன்தாராவை சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு  திமுகவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல கண்டனம் எழுந்ததையடுத்து  நடிகர் ராதாரவியின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கை வரலாறில் நடிக்க தயார்….. இளையராஜா கருத்து…!!

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக  கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொலையுதிர் காலம் படத்திற்கு இசை அமைக்கவில்லை…..யுவன் சங்கர் ராஜா ட்வீட்…..!!

கொலையுதிர் காலம் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ‌ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படத்தை முழுமையாக முடிக்காமல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பை கை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படம் முழுமையாக  இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

தல,தளபதியுடன் நடித்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்…!!

 அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து  நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம்  செலுத்த இருக்கிறார்.  விஜய்யுடன் ‘தேவா’  அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு  தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள  பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்பி மோகத்தால் சிக்கிய நடிகை …!!

 நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள்  புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர்.  ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம்  அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில்  ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள்  மற்றும்   தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  நிவேதா பெத்துராஜ்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்….. நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்….!!

நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளரான சுப்ரமணி தன்னை வீடு புகுந்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து அவர்   ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில்  வளசரவாக்கம்  அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாகவும், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் கொடுத்த புகார் ” சொன்னபடி நடக்கவில்லை ” அக்னி தேவி படத்திற்கு தடை…..!!

நாளை வெளியாக உள்ள நிலையில் “அக்னி தேவி” திரைப்படத்திற்கு கோவை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குனர் ஜான்பால்ராஜ் கோவையை சேர்ந்தவர். இவர்  இயக்கத்தில் பாபி சிம்ஹா  நடித்துள்ள படத்தின் பெயர்  அக்னி தேவ். இந்தப் படத்தை இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்ன  கதையின் படி எடுக்காமல் வேறு விதமான  கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான்  அதில் தொடர்ந்து நடிக்கமுடியாது என்று கூறி கோவை நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா வழக்கு தொடர்ந்தார். பாபி சிம்ஹா அளித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அதனை மீறி அக்னி […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அக்னி தேவி திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை ..

 பிரபல நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் நடித்த  அக்னி தேவி எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது கோவையைச் சேர்ந்த இயக்குனர் ஜான் பால்ராஜ் என்பவர் தற்போது அக்னி  தேவி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கான ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த  […]

Categories
சினிமா சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் திருடர்கள் கைவரிசை…

சென்னையில்  பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள்  திருடிச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் வடிவுக்கரசி. இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டும் போலீஸ் கதாபாத்திரத்தில்.. ரொமான்டிக் ஹீரோ அதர்வா..

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்  நடிகர் அதர்வா இந்த கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . பொதுவாக தமிழ் சினிமா கதாநாயகர்கள்  பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு  கிடைத்திருந்தாலும் காவல்துறை  கதாபாத்திரத்தத்தில்  நடிப்பதற்கு பெரிதும் ஆர்வம் கொள்வார்கள்  ,ஏனென்றால் அதில்  நடிப்பது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஏனென்றால் அதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக நாம் மாற வேண்டும். ஆகையால் தமிழ் சினிமாவின் அனைத்து கதாநாயகர்களும் விரும்பும் கதாபாத்திரமாக காவல்துறை கதாபாத்திரம்  உள்ளது மற்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் லவ் பண்ணுவேன்” – ஷாலினி பாண்டே..!!

அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ  போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதல்  செய்வேன் என்று  ஷாலினி பாண்டே, தெரிவித்துள்ளார்.  நடிகை ஷாலினி பாண்டே, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். இவர்  தமிழில் ஜி.வி.பிரகாஷ்க்கு  ஜோடியாக 100 சதவீதம் காதல், என்ற படத்தையும்,  ஜீவாவுக்கு  ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக  அக்னி சிறகுகள் என அடுத்தடுத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஷாலினி பாண்டே கூறியதாவது  “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்..!!!

அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  அஜித்துடைய  “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங்  மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் அவதாரம் எடுக்கும் தல அஜித்….!!

தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து  எச்.வினோத் இயக்கத்தில்  அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார்.  எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம்  ‘நேர்கொண்ட பார்வை. இந்த  படத்துக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு  பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட  சத்யஜோதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் முதல் முறையாக மலையாள நடிகை அறிமுகம்…!!!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும்  சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக  திகழ்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை லிஜோ மோள், புதிய படத்தின்  மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.    பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டைட்டில்  வைக்காமல் இருந்த நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று டைட்டில்  வைத்துள்ளனர். இந்த படம் அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் கதையாக  உருவாகிறது. இப்படத்தில் அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது காப்பான் திரைப்படம்…

காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர். சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது  அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல தடைகளுக்கு பின்பு வெளியாக இருக்கும் காஞ்சனா 3

காஞ்சனா 2 வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 3 திரைப்படம் ஆனது ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ளது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது வெளியிட்டதில் இருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது நடன குருவாகவும் இயக்குனராகவும் தமிழகத்தில் பிரதிபலித்த ராகவா லாரன்ஸ் அவர்கள் தமிழில் முதன்முதலாக முனி என்ற பேய் படத்தை இயக்கினார் தமிழ் சினிமாவாக இருக்கட்டும் அல்லது இந்திய ஹாலிவுட் சினிமாக்கள் ஆக இருக்கட்டும் பேய் படம் என்றாலே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிபோதையில் கன்னட நடிகருக்கு அடி!! களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது வழக்குப்பதிவு!!!

கன்னட நடிகரை, மது போதையில் தாக்கியதாக களவாணி திரைப்பட நடிகர் விமல் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பெங்களூரு ஆர்.டி. (RT) நகரைச்  சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னட நடிகராவார். அபிஷேக் தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்க்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்தார். […]

Categories

Tech |