Categories
சினிமா தமிழ் சினிமா

“ட்வின்கிள் ட்வின்கிள்” பாடலை தமிழில் பாடி அசத்திய லொஸ்லியா..!!

ட்வின்கிள் ட்வின்கிள்  லிட்டில் ஸ்டார் பாடலை  லொஸ்லியா தமிழில் அழகாக பாடி சக போட்டியாளர்களிடம் பாராட்டை பெற்றார். தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“30 ஆண்டு சகாப்தம்” கமலுடன் முதன்முதலாக இணையும் விவேக்..!!

நடிகர் விவேக் சினிமா வாழ்க்கைக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முறையாக  கமலுடன் இணைந்து நடிக்கிறார். பிரபல காமெடி நடிகரான விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா வாழ்க்கையில் புகழ்பெற்ற  நடிகராக திகழ்ந்து வந்தார். அவர் நடிகர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா,தனுஷ் உள்ளிட்ட பல தமிழக சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட உலக நாயகன் கமலுடன் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க வழக்குகள் : ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை….!!

நடிகர் சங்க அனைத்து வழக்குகளும் ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி  ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படமால் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் பதிவாகிய வாக்குகளை என்ன தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்க வழக்குகளை ஒரே நீதிபதி முன்பு பட்டியலிட்டவும் , ஒரே விவகாரம் தொடர்பாக வெவ்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவுக்கு ஜோடியான அனுபமா பரமேஸ்வரன்…!!!

இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”100” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம், கொடி படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதல் கட்டத்தை நடிகர் அதர்வா முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு முன்பே களமிறங்கும் ‘பிகில்’ திரைப்படம் …!!!

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டப்பிங் பணிகளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிகளையும் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்தப்பின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை  விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு தயாராகி வருவதாக தெரிவித்திருந்த படக்குழு ஒரு பாடலையும், பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டைய கிளப்பும் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல்…!!!

‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் ரத்தன் இசையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் பாடியுள்ள ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல்  வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் ரத்தன் இசையில் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார், இதன் ஒருசில வரிகளை நடிகர் சியான் விக்ரம்  மகன் துருவ் எழுதி சொந்த குரலில் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  பல மில்லியன் பார்வையாளர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆடை” அடுத்து “ஜெர்சி” ரீமேக் … விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் ..!!

“ஜெர்சி” படத்தின்  ரீமிக்கில்  விஷ்ணு விஷாலுக்கு  ஜோடியாக  அமலாபால்  நடிக்க உள்ளார் .  தமிழக சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அமலாபால்.  தற்போது அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் , இவர் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது . மேலும் , இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் ஹிட்டான “ஜெர்சி” என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் ரீமேக் ஆகும் 3 தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படம் – யார் அந்த தமிழ் நடிகர் ?

தமிழில் ரீமேக் ஆக இருக்கும்  3 தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படத்தில் தமிழ் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.   கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதுன்’ என்ற படம் இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், மற்றும் சிறந்த திரைக்கதை போன்றவைகளுக்காக மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்து, அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றது.     இந்நிலையில் சமீபத்தில் மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில்  இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு…!!!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. 96 மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் கர்ஜனை மற்றும் ராங்கி படங்கள் தயாராகி வருகிறது.இதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் A.R. முருகதாஸ் கதையில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய M. சரவணன் இயக்கதில் ராங்கி திரைப்படம் உருவாகியுள்ளது.அதிரடிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா நடிக்கும் ‘சீறு’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!!

ஜீவா நடிக்கும்  ‘சீறு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.   இயக்குநர்  ராஜுமுருகன் இயக்கித்தில்  நடிகர் ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’ திரைப்படம்  வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது  ஜீவாவின் அடுத்த புதிய படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘றெக்க’ படத்தின் இயக்குநரான  ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் இந்த படத்திற்கு  ‘சீறு’ என்ற படத்தலைப்பு படக்குழுவினர் வைத்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்க்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.     மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் திரைக்கு வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’…!!!!

ஜி.வி- சித்தார்த் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் வெளியீடு தேதி பற்றி படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.   ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். இவர்கள் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை எட்டியுள்ளது. இதையடுத்து  பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.   இந்த படத்தில் சித்து குமார் இசையமைத்துள்ளார். மேலும் சித்தார்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவரையும் சிரிக்கவைக்க களமிறங்கியது ‘கோமாளி’…!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “கோமாளி” திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. அடங்க மறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் அடுத்த புதிய படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு..!!!!!

விஷாலின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில்  ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கயிறை பிடித்துக் கொண்டு விஷால் குதிப்பது போல் காட்சி முதல் போஸ்டரிலும், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி இரண்டாவது போஸ்டரிலும்  காணப்படுகிறது.     ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘2 மாதத்தில்’ ‘3 படங்கள்’… மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் தனுஷ் ரசிகர்கள்..!!

செப்டம்பர் 6 ,அக்டோபர் 4, 26 என அடுத்தடுத்த தேதிகளில் நடிகர் தனுஷின் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிர்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  மூன்று வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில்,  இன்றளவும் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற ஏக்கம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த பட்சத்தில் படத்தை வெளியிடுவதில்  ஏகப்பட்ட சிக்கல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருதிற்கு வாய்ப்பில்லை… பாடலாசிரியர் யுகபாரதி பேட்டி..!!

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். தேசிய விருதுக்கான தமிழ் திரைப்படங்களில் வடச்சென்னை, பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட எந்த தமிழ் படமும் தேசிய விருதுக்கு தேர்வாகவில்லை. இது தமிழ் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.  இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலோ வைரல் … வெளியான “நேர்கொண்ட பார்வை” வீடியோ பாடல் ..!!

நேர்கொண்டபார்வையின்  அகலாததே பாடல் இன்று  சமூக வலைத்தளத்தில் படக்குழுவுவினால்  வெளியிடப்பட்டது . எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை” . இப்படத்தில் அஜித், ஷர்த்தா  ஸ்ரீநாத், அபிராமி, அதிக் ரவிச்சந்தர் , அர்ஜுன் சிதம்பரம், டெல்லி கணேஷ் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.  ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலக்ஷ்மி ஆம்பளையா ? அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த விமல் ..!!

“கன்னிராசி படத்தின்”  பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்  விமல் படம் மற்றும் வரலக்ஷ்மி பற்றி கூறியுள்ளார் . தமிழகத்தின்  முன்னணி நடிர்களுள் ஒருவரான விமல் தற்போது நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இப்படத்தில் விமல்,  வரலட்சுமி சரத்குமார் , பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” பின்னணி இசை தொடங்கப்பட்டது … வெய்ட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள் ..!!

“அசுரன்” படத்தின் வெளியீட்டுக்காக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “அசுரன்” . இப்படத்தில் தனுஷ் , மஞ்சுவாரியார் , பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன் , யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்று அசத்திய கீர்த்தி சுரேஷ்” … குவியும் பாராட்டுக்கள் ..!!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட உள்ளது . 66 வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் விருது பெற்றவர்களின் முழு விபரங்களை கீழே காண்போம்: சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்) சிறந்த நடிகர்: விக்கி கவுசல் (உரி) மற்றும் ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) சிறந்த நடிகை: கீர்த்திசுரேஷ் சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி) சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி சிறந்த துணை நடிகர்: […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐங்கரன்” படத்தின் இசை வெளியிட்டு விழா … உற்சாகத்தில் ரசிகர்கள் ..!!

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள “ஐங்கரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படங்கள் “சர்வம் தாளமயம்” , “குப்பத்து ராஜா” , “வாட்ச்மேன்” ஆகியவை ஆகும் .  அதன்பின், இவர் “100% காதல்” , “ஐங்கரன்” , “அடங்காதே” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது . இப்படங்களில் இவர் நடித்துள்ள ஐங்காரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் அலறவிடும் அஜித் ரசிகர்கள்…. ட்ரெண்டாகும் “நேர்கொண்ட பார்வை”..!!

அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது  அஜித்நடிப்பில் உருவாகியுள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படமானது இன்று (ஆகஸ்ட் 08) வெளியாகியுள்ளது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் விஜய் 64 … ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் ..!!

மோகன் ராஜா சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 64-ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் தனது 64 வது படத்தில்  நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல நடிகை காஜல்..!!

பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.  பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் திரையுலகின் சகாப்தம்…. கலைஞரும், சினிமாவும் ஒரு சிறிய தொகுப்பு..!!

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா  வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம். தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்” நேர்கொண்ட பார்வை படத்தை இணையத்தில் வெளியிட தடை… உயர்நீதிமன்றம் அதிரடி.!!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது சட்ட விரோதமான செயல் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  தமிழ் ராக்கர்ஸ் தமிழ் யோகி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்  வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக தங்களது வலை தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதுவரை  எந்த ஒரு சரியான தீர்ப்பும் வழங்கப்படாமல் நிலுவையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார்” தமன்னா பேட்டி..!!

என்  அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார்.  அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட  12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது   29 வயதாகும் தமன்னா தன்னுடைய  சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார். “அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை கேலி செய்யும் கோமாளி … கொந்தளிப்பில் ரசிகர்கள் ..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி”  படத்தின்  ட்ரெய்லரில் ரஜினியை கிண்டல் செய்யும் நோக்கில் வெளிவந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துதுள்ள படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து உள்ளார் . இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் , நயன்தாரா மோதல் … தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா ..!!

நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக  படக்குழு வெளியிட உள்ளது . ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள  படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது . குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் வேதா” ரீமேக் … ஹீரோ இவரா ?

“விக்ரம் வேதா” பாலிவுட் ரீமேக்ஸில்  சைப் அலி கானும், அமீர்கானும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில்  மாதவன், விஜய்சேதுபதி, கதிர் ஜான் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷத்தாத்  ஸ்ரீநாத் , பிரேம்,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் .  இப்படம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக இருப்பதாக  கூறப்படுகிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காப்பான்” ரிலீஸ் உறுதியானது … உற்சாகத்தில் ரசிகர்கள் ..!!

சூர்யாவின் காப்பான் திரைப்பட ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னனி  நடிகரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்ஷா சய்கள்  மற்றும் ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாபத்தை அள்ளப்போகும் “பிகில்” … மகிழ்ச்சியில் வினியோகிஸ்தர்கள் ..!!

விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்  விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்  கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடுப்பான தமன்னா … காதல் வந்தால் கண்டிப்பாக சொல்லுவேன் ..!!

என்னுடன் நடிக்கும் கதாநாயகன் சக நடிகர் மட்டுமே அவருடன் நட்பு ரீதியாக கூட பழகவில்லை என்றும் , காதல் வந்தால் சொல்லுவேன் என்றும்  கூறினார்.  தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அதில் குறிப்பாக தமிழகத்தில் தனக்கென தனிக் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற  நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது சினிமா உலக பயணம் பற்றி பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் வேண்டாம் “5 பேருக்கு உதவினால் போதும்” பிரபல நடிகர் கருத்து ..!!

தன் சுய உழைப்பால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று  ராஜ்கிரண் தெரிவித்துள்ளார் .  அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவையே என்ற நிலையிலிருந்து  மாறி , இன்றைய அரசியல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் அந்த முதலீட்டை விட நூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென மட்டுமே நினைக்கிறார்கள் .   இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரூ 40,00,00,000 வேண்டாம் … மறுத்த பிரபல நடிகர் ..!!

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் இந்தி ரீமேக்குக்கு 40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க விருப்பம் இல்லை என்றார்.  தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” என்ற படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஸ்மிக, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விளையாட்டிலும் “தெறிக்கவிட்ட தல” … தேசிய அளவில் தகுதி ..!!

கோவையில் நடைபெற்ற   துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித்குமார்  கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்தப் போட்டி  பிரிவுகளில் அஜித்குமார் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜாம்பி படத்தின் ரிலீஸ் உறுதியானது … மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

யோகிபாபு நடித்துள்ள ஜாம்பி  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழுவால்  அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னனி  காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்  ஹீரோவாக நடித்த “தர்ம பிரபு” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் “ஜாம்பி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு மற்றும் யாஷிகா, மனோபாலா, கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் கேரக்டர் இதுவா ? … வைரலாகும் போஸ்டர் ..!!

லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாரா ஷோபா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் . தமிழகத்தின் தனக்கென தனி கால்தடம் பதித்த நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடித்த “கொலையுதிர் காலம்” திரைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்து வரும் லவ் ஆக்சன் ட்ராமா   படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மேலும் , இப்படம் வரும் ஓணம் அன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஆக்சன் படத்தில் விஜய் ஆண்டனி … நடிகை இவரா ?

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் புது நடிகை காவியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது  ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்திலும்  இவர் நடிக்க உள்ளர். இந்த படத்திற்கான டைட்டில் வைக்கப்படாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புது நடிகை காவியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் டைட்டிலை வெளியிடும் தனுஷ் … உற்சாகத்தில் ரசிர்கர்கள் ..!!

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்திற்கான  டைட்டிலை தனுஷ் நாளை வெளியிட உள்ளார்.  தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான  ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் , அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும்  நடிக்கிறார் .  மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

#RIPVIJAY.. எல்லை மீறிய மோதல்… கத்தி குத்தில் முடிந்தது..!!

தல-தளபதி மோதலால் நண்பரையே கத்தியால் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் #RIPVIJAY என்ற ஹாஷ்டகை தல அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு எதிராக #longlivevijay என்ற ஹாஷ்டகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்தனர். இது சமூக வலைதளத்திலேயே மிகப்பெரிய மோதலை இருதரப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவை  சேர்ந்த உமாசங்கர் என்ற தல ரசிகரும் ரோஷன் என்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நடிகை திடீர் மாயம்… அதிர்ச்சியடைந்த படக்குழு நீதிமன்றத்தில் புகார்…!!

பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகையாக சத்யகலா என்பவர் நடித்து வந்தார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது  தாய் தந்தைக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாதி படப்பிடிப்பு  நன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாப் 5 ட்ரெண்டிங்கில் “தனுஷ்”… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடத்தை நடிகர் தனுஷின் ஹாஷ்டக்குகள் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில்  பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்… ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்…!!

கோவில்பட்டியில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர்  இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில்  பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் அதீத […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன்” அமலாபால்..!!

எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்  நடிகை அமலாபால்  ‘ஆடை’ திரைப்படத்தில்  நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தந்தை இசையில் மகளின் பாடல்” காப்பான் படத்தில் ……!!

நடிகர் சூர்யாவின் காப்பான் படம் மூலம் பாடகியாக உருவெடுத்துள்ளார் பிரபல இசையமைப்பாளரின் மகள். நடிகர் சூர்யா , இயக்குனர் kv.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் காப்பான். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருக்கின்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா , கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங்….!!

சூர்யா கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்படுகின்றது . லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை.. நடிகர் அஜித்தே சாட்சி.! அமைச்சர் ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்..!!

திமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம்  இல்லை என்றும் அதற்கு உதாரணம் நடிகர் அஜித் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீது அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாத்தான் என்ன வேதம் ஓதுகிறாதா..? வேதனையுடன் சேரன் பேச்சு…!!

சாத்தான் என்ன வேதம் ஓதுகிறதா? என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் தன்னை குறை கூறி வருவதாக சேரன் வேதனையுடன் தெரிவித்தார். இந்திய அளவில் பிரபலமாக நடைபெற்றுக் கொண்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். தற்பொழுது தமிழகத்தில் சீசன் 1 மற்றும் 2ஐ தொடர்ந்து 3 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற சீசன்களை ஒப்பிடுகையில் மூன்றாவது சீசன் நல்ல டிஆர்பி ரேட்டிங் உடன் அதிக அளவிலான மக்களை கவரும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடாரம் கொண்டான் முதல் காட்சி …… மகனுடன் கண்டுகளித்த விக்ரம் …..!!

கடாரம் கொண்டான் படத்தின் முதல் காட்சியை விக்ரம் தனது மகனுடன் கண்டு ரசித்தார். தூங்காவனம் பட்டத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர்  கமல்ஹாசன்  தயாரிபில் சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகிய படம் கடாரம் கொண்டான். இதில் நடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் , நாசரின் மகன் அபி ஹசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம்  முழுவதும் இன்று வெளியாகியது.இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைகொடுத்த கவர்ச்சி போட்டோ” மீண்டும் திரையில் தோன்றும் ஸ்ரேயா …!!

நடிகை ஸ்ரேயாவிற்கு அவரின் கவர்ச்சி போட்டோ_க்கள் கைகொடுத்ததால் மீண்டும் திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதன்பின் இவர் சிம்பு-வுடன் இணைந்து AAA படத்தில் நடித்துள்ளார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து படவாய்ப்புகாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினார். தற்பொழுது அந்த போட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது. இதனால் அவர் தமிழ் […]

Categories

Tech |