Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் வெறித்தனம் ”தளபதியின் கானா” கொண்டாடும் ரசிகர்கள்…..!!

நடிகர் விஜய் நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை படுவதை வெறித்தனமாக வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி தன்னுடைய வசீகரக் குரலால் பாடல் பாடி பலரின் பாராட்டை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். இவர் படத்தில் பாடுவது 1994-ஆம் ஆண்டு துவங்கியது. ரசிகன் திரைப்படத்தின் தேவா இசையில் இடம்பெற்ற “பாம்பே சிட்டி” பாடலை விஜய்யே பாடியிருந்தார்.விஜய் குரலுக்கு என்று இருந்த வசீகரம் அவருக்குன்னு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்களிலும், தந்தையின் திரைப்படங்களிலும் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எப்போது பாயும் தோட்டா” காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்….!!

நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகுமென்று தொடர்ந்து ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா . இந்த படத்துக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இருந்தாலும் இந்த படம் இன்னும் திரைக்கு வராமலே இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எண்ணை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ”மறு வார்த்தை பேசாதே” பாடல் வெளியிடப்பட்ட பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொத்தமும் எங்களுக்கே ”மாஸ் காட்டும் பிகில்” தயாரிப்பாளர் காத்திருப்பு….!!

பிகில் படத்திற்கு அதிக திரையரங்குகளை பிடிப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர் காத்திருக்கின்றனர். அட்லீ- விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் பிகில். எதிர்வரும் தீபாவளி தினத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளிவர இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கின்றது. ரகுமான் இசையில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டது. இந்த இரண்டு பாடல்களும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் வெளியாகிய சிங்கப் பெண்ணே பாடல் பெண்கள் மத்தியில் […]

Categories
சினிமா

“இவ்வோளோ SPEED AH ” வெளியான கொஞ்ச நேரத்துல TRENDING NO:1…. மாஸ் காட்டும் ரஜினி…!!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்துடன் ஹாட்ரிக் அடித்த தோட்டாதரணி ….!!

நாயகன் , தளபதி படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து தோட்டாதரணி இணைவது 3_ஆவது முறையாகும். மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக செக்க சிவந்த வானம் திரைப்படம் திரைக்கு வந்தது. செக்க-சிவந்த வானம் திரைப்படத்தை எடுத்த மணிரத்னம் தமிழில் புகழ் பெற்ற போது புராணங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்கிறார். விக்ரம் , கார்த்தி , ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் , நயன்தாரா என்று பல நட்சத்திரமும் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணத்த விட மானம் தான் பெருசு…. ஒரே அதட்டு தான்…. காதலை கைவிட்ட லொஸ்லியா..!!

லொஸ்லியா செய்த தவறால் கோவம் அடைந்த  அவரது தந்தை அவரை அதட்ட இனி தவறு செய்யமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்ப காலகட்டத்தில் எந்த விறுவிறுப்புடன் தொடங்கியதோ அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் ஒன்பதாவது நாளான இன்று வரை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே லாஸ்லியா கவின் இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் சமூக வலைதளத்தில் மோசமான பிம்பத்தை லொஸ்லியா மீது ஏற்படுத்தியிருந்தது. பலரும் இதனை விமர்சித்து வந்தனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இன்று லொஸ்லியாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதிய படம்” ஹர்பஜன் சிங் வெளியிடுகிறார்….!!

ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதியப்படத்தின் பெயர் மற்றும் முதல் காட்சிக்கான போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார். தற்போது ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன்  விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சதீஷ் குமார் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்க விடும் #DarbarSecondLook….. இந்தியளவில் ட்ரெண்டிங்….!!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்தின் ”செகண்ட் லுக்” இன்று மாலை வெளியீடு….!!

ரஜினியின் தர்பார் படத்தின்  செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பேட்டை படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைக்கிறார்.அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நல்ல பட வாய்ப்புகள் தொடரும் என நினைக்கின்றேன்” வித்யாபாலன் நம்பிக்கை…!!

நல்ல பட வாய்ப்புகள் வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். நான் 14 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன் , என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் சிறப்பாக செல்கிறது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான தி டர்டி பிக்சர் திரைப்படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்ததோடு பாராட்டுகளையும் விருதுகளையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாவுடன் ஹாட்ரிக் அடிக்கும் நடிகர் சூர்யா….!!

நடிகர் சூர்யா நந்தா , பிதாமகனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் பாலாவுடன் இணைய இருக்கின்றார். காப்பான் ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யா  சூரரைப் போற்று படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்துக் கொடுத்த பின் பாலாவுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் நந்தா , பிதாமகன் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இதற்கு இடையில் பாலா சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜி.வி பிரகாஷின் அடுத்த படம்” இன்று வெளியாகிறது புதிய அப்டேட்…!!

ஜி.வி பிரகாஷின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜீவியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. சதீஷ் குமார் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார். அடுத்தடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மல்டி நடிகர்கள்…. புதிய முயற்சியை கையிலெடுக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்….!!

மல்டி நடிகர்களை வைத்து  கௌதம் வாசுதேவ் மேனன் படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி , மலையாளம் ஆகிய 2 மொழி பட உலகிலும் மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. யாதோங்கி பாராஜ் ஷோலே போன்ற இந்தி படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த இரண்டு படங்களிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வசூலில் பல சாதனைகளை முறியடித்தன. தமிழில் இப்படி ஒரு மல்டி ஸ்டார் படத்தை டைரக்ட் செய்வதற்கு டைரக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா இப்படி ஒரு ஹிட்டா…!! 70,00,00,000_யை நெருங்கும் ரவுடி பேபி….!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 70 கோடி பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. முன்னாடி எல்லாம் மக்கள் கிட்ட என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு அதை வச்சி அதனுடைய வெற்றி தோல்வி நிர்ணயித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன்ல ஈஸியா எத்தனை பேரை பார்த்து இருக்காங்க , எவ்வளவு லைக் வந்திருக்கு என்று வைத்துதான் முடிவு செய்கின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி டு பாடல் இந்திய சினிமாவில் 63 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”39_ஆவது பிறந்தநாள் கொண்டாடிய ஜெயம் ரவி”….சினிமாவில் தூக்கிவிட்ட அண்ணன்…!!

நடிகர் ஜெயம் ரவி நேற்று தனது 39_ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஜெயம் ரவி தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதையே இன்றளவும் அடைமொழியாக கொண்டு தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. அவரது அப்பா பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகன் ஆவார். தயாரித்த அந்த படத்தில்தான் அவரது அண்ணன் ராஜாவுடன் இணைந்து அறிமுகமானார். ஜெயம் ரவி முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இடுப்பை வளைத்து நெளித்து மழையில் நனைந்தபடி ஆட்டம்”… இன்ஸ்டாவில் வெளியிட்ட நடிகை ஸ்ரேயா…!!

நடிகை ஸ்ரேயா மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.   நடிகை ஸ்ரேயா சரண் ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன்  பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயா,  ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோர்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மித்தாலி ராஜாக மாறும் டாப்ஸி … எனக்கு வரும் வாய்ப்பை விடமாட்டேன் ..!!

நடிகை டாப்ஸி தான் விளையாட்டு துறை படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.   தமிழகத்தில் சிறந்த நடிகைகளில் ஒருவர் டாப்சி. இவருக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.  இவர்  ‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாகவும், ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும், ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் தடகள வீராங்கனையாகவும்    என தொடர்ந்து விளையாட்டுதுறை படங்களிலே நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலாறு காணாத சாதனை படைத்த தளபதி … ஒரே நாளில் YOUTUBE-யில் வெறித்தனம் ..!!

பிகில் படத்தில் தளபதி விஜய் பாடிய “வெறித்தனம் பாடல்” வரலாற்று சாதனை படைத்துள்ளது . இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்உருவான படம் “பிகில்”. மேலும் , விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த   படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சகுனமே சரியில்ல … தனுஷக்கு சோதனை … ரசிகர்களுக்கு வேதனை ..!!

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மீண்டும் சிக்கலை சந்தித்ததால் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.  இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல்  ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் , படத்தை ரிலீஸ் செய்வதில் பல தடைகள் ஏற்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக “என்னை நோக்கி […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அதிரடி ஆக்சனுடன் வெளியானது ”காப்பான்” ட்ரெய்லர்..!!

”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.    தமிழகத்தின் முன்னனி  நடிகர்களுள் ஒருவரான   சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய  கே.வி.ஆனந்த்  இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.   இந்நிலையில் காப்பான் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி.!!

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மாரடைப்பால் மரணமடைந்தார்.   ஆலயம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து உருவாக்கியவர்  60 வயதான  ஸ்ரீராம். அந்நிறுவனம் சார்பில் முதல் படமாக விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படம் உருவானது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’, ‘பாம்பே’ ஆகிய படங்களை தயாரித்தது. நடிகர் தல அஜித் குமாருக்கு ஆரம்ப காலத்தில் முக்கியமான  படமாக அமைந்த ”ஆசை” படத்தை  தயாரித்து ஆலையம் நிறுவனம் தான். இந்நிறுவனம் கடைசியாக தயாரித்து வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராட்சசி கட்டாயம் பார்க்க வேண்டும் … மலேசிய கல்வி அமைச்சர் புகழாரம் ..!!

ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர்  மஸ்லி மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார் . கவுதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “ராட்சசி”. மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 5ந்தேதி வெளியானது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு படைக்கவில்லை. இந்நிலையில்,  “ராட்சசி” படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்திற்கு தன் சமூக […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷின் புதிய அவதாரம் … மலையாளத்திலும் அசுர வேட்டை ..!!

நடிகர் தனுஷ் தற்போது புதியதாக மலையாள படத்திற்கு பாடல் ஒன்றினை எழுதி , அவரே பாடி உள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி கால்த்தடம் பதித்து, முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது ‘அசுரன்’, “என்னை நோக்கிபாயும் தோட்டா” , “பட்டாஸ்” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . இந்த மூன்று படங்களும் வருகின்ற மாதங்களில் வெளியாக உள்ளது . இந்நிலையில் ,  முதல் முறையாக மலையாள படத்துக்கு பாடல் எழுதி உள்ளார் தனுஷ். குறிப்பாக, அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2” வேண்டாம் அஜித்தின் “தல60” வேண்டும் … வில்லனாக முதல் தமிழ் படம் ..!!

அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 இந்தி இல்லை தமிழனே … யார் என தெரியுமா ?

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக இந்தி நடிகர்களுக்கு பதிலாக தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கமல்ஹாசனும் , அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் . மேலும்,  அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், விவேக் , பிரியா பவானி சங்கர், ரகுல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் சூப்பர்ஸ்டார்…. விஜய்க்கு அம்மா….. அஜித்துக்கு திரிஷா… மோதிக் கொள்ளும் ரசிகர்கள்…!!

விஜய் vs அஜித் யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. தமில் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எலியும் , பூனையும் போன்று எப்போதும் விஜய் , அஜித்_க்காக சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையை நாம் சமூக வலைதளத்தில் பார்க்கலாம். அஜிதோ , விஜய்யோ ஏதேனும் படம் நடிக்க போவதாக தகவல் வந்தாலே இவர்களின் சண்டை தொடங்கி விடும். பின்னர் படம் வெற்றி , தோல்வி என வசூல் வேட்டை […]

Categories
மாநில செய்திகள்

33 அடி பொதுப்பாதை ஆக்கிரமிப்பு… நடிகர் சங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை டி நகர் பகுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சுமார் 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பில்லர்களை எழுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கட்டிடம் இருந்த இடத்தில் இதற்கு முன்பாக 33 அடி அளவில் பொது பாதை இருந்தாக கூறப்பட்டது.  இதையடுத்து பில்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை எதிர்த்து நிற்கும் கார்த்தி , விஜய் சேதுபதி ஜெயிக்கப்போவது யார் ?

கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம்  கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியீடு…!!!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்’ திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ஹ்ரிதிக் ரோஷன் நடித்திருக்கும் ‘வார்’ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைகர் ஷெராஃப், வாணி கபூர்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைபடத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது . ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை  வெளியிட்டுள்ளது .  தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட  பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்திற்கு தடை…சுட்ட கதையா..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

காப்பான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியதாகவும், காப்பான் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கார்த்தி நடிக்கும் கைதி” வெளியீடு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்திக்கை வைத்து இயக்கும் படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்_க்கு  ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கின்றார். இதற்க்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது கார்த்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கைதி படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “தளபதி 64” யில் அனிருத் … மிரட்டி வரும் படக்குழு ..!!

விஜய்யின்  அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது  . இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்நிலையில் ,  இந்த படத்திற்கு பின்பு தளபதி விஜய் “மாநகரம்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

யோகி பாபு-வின் ‘ஜாம்பி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு…!!!

அறிமுக இயக்குனர் புவன் நல்லன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாம்பி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு இடத்தில் ‘ஜாம்பி’க்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போன்ற கதையம்சத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பணிகள் ஆரம்பம்…!!!

இளைய தளபதி விஜயின் 64-வது திரைப்படத்தின் பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் வைக்காத விஜயின் 64-வது படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷி கண்ணாவும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கவுள்ளார். அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் தனது 63-வது படமான ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும்  நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்…!!!

நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று வரும் கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவின் 39-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுளளார். இதற்குமுன் மற்றான் படத்தில் சூர்யாவும் காஜலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்… “#Viswasam” முதலிடம்….!!

2019 -ம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் #Viswasam என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.   சமூக வலைத்தளங்களுள் ஒன்றான ட்விட்டரில் தினந்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சமே ட்ரெண்டிங் தான். ஏதாவது முக்கிய விஷயங்கள், பிரபலங்கள் பிறந்த நாள், புதிய படம், படம் குறித்த ஏதாவது அறிவிப்பு, அரசியல் பிரபலங்கள் பெயர்கள் என நாள் தோறும் ஏதாவது ஓன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும். இப்படி […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மல்யுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா ஸ்டார் ஆக வேண்டுமா..? பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க அறிய வாய்ப்பு..!!

தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பிரபலஇயக்குனர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்ற வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரிடமும் பாராட்டு பெற்றது. மேலும் தேசிய விருதிற்க்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த படப்பிடிப்புக்கு தேவையான நடிகர்கள், நடிகைகள் தற்போது தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘சிக்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிக்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் வைபவ் நடிப்பில் இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு ‘U’ தரச்சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும் இப்படம் வரும் 30-ம் தேதி  வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பாலக் லால்வாணி நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, சதிஷ், ராமர் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

leftல வடசென்னை Rightல புதுப்பேட்டை … “அசுரனுக்கு” புகழாரம் சூட்டிய பிரபலம் ..!!

பிரபல ஆன்கர் ஜாக்லின் அசுரன் படத்தின் செகண்ட்லுக் குறித்து ட்விட்டரில் கருத்து  தெரிவித்துள்ளார் . வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்றது.  மேலும் ,  படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த  நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது . இதன்பின்  அசுரன் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில்  இன்று  இரண்டாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசூரனின் தாறுமாறான செகண்ட் லுக் … ரவுடிசத்தில் படம் பட்டையை கிளம்பும் ..!!

தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வட சென்னையின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அடுத்த படம் அசுரன் . இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி , சுப்பிரமணிய சிவா, யோகிபாபு , ஆடுகளம் நரேன், பவண்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தை […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘கர்ஜனை’ திரைப்பட டிரெய்லர்….!!!

இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கர்ஜனை திரைபடத்தில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். மனிதனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கிட முடியாது என்பதுதான் இதன் கதை. ஆக்சன், த்ரில்லர், சுவாரஸ்யம் என அனைத்தும் நிறைந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியாக ஆட இவ்வளவு கோடியா??அதிர வைத்த நடிகை…!!!

 பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆட இரண்டு கோடியை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெற்றுள்ளார் . பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விரைவாக நடந்துவருகிறது.சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ‘Bad Boy’ பாடல் வெளியிடப்பட்டது. இதில் பிரபாஸ் உடன் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் படுகவர்ச்சியாக ஆடியிருந்தார். இலங்கையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆத்தாடி..!! இவ்வளவு சம்பளமா..?? மதுமிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை வெளியேறிய மதுமிதா தனது சம்பள பணம் குறித்த  தகவலை வெளியிட்டுள்ளார் . தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் 16 நபர்கள்  போட்டியாளர்களாக வீட்டிற்குள் சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்கு எண்ணிக்கையின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஆட்கள் வெளியேற வெளியேற வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் குறைந்து, இறுதியில் நெருங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் தற்கொலை முயற்சி” பிக்பாஸை மிரட்டும் மதுமிதா..!!

பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா அந்நிறுவனத்திடம் பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா சக போட்டியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தனது கையை வெட்டிக் கொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மதுமிதா மீறியதாகக் கூறி, அவரை பிக்பாஸ் நிறுவனம் வீட்டை விட்டு வெளியேற்றியது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘கோமாளி’..!!!

கடந்த வாரம் திரைக்கு வந்த ‘கோமாளி’ திரைப்படம்  நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கோமாளி’ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவான இப்படம் முழு நகைச்சுவை கொண்ட படமாக உள்ளது. இதனால் இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது…!!!

நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி நாயகன் தினேஷின் நடிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் லாரி ஓட்டுநராக நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தி, முனீஷ்காந்த், அனேகா, ரித்விகா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். தென்மா இசையமைப்பில் மெட்ராஸ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“DAY-58 “பிஞ்சிலையே பழுத்த கவின்… மலரும் நினைவுகளில் வெளிவந்த உண்மை..!!

5 வகுப்பு படிக்கும் பொழுதே ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக கவின் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் வாத்தா..? கஸ்தூரியிடம் பொங்கி எழுந்த வனிதா..!!

உருவத்தின் அடிப்படையில் வாத்து என்று கிண்டல் செய்கிறீர்களா? என்று கோவத்தில்  பொங்கி எழுந்தார். தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று, குட்டி குழந்தைகள் […]

Categories

Tech |