ரூ . 100 கோடி வசூல் சாதனை செய்து இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படம் பெற்றது . சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது . இதனால் இந்த வருடத்தின் பெரிய […]
