தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .. பிரபல தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சந்தித்து மனுவாக கொடுத்தனர் . அதில் தமிழ் மற்றும் அணைத்து மொழிகளிலும் புதிய திரைப்படம் வெளியாகின்றது . இதனை திரைக்கு வந்த அடுத்த நாட்களில் […]
