நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் நவம்பர் 16ஆம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது ஆதரவை தற்போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.கட்சியினருடன் இன்று நடைபெற்ற மத்திய செயற்குழுவைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினரின் அறிக்கையைவிட ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தமிழர்களுக்கு ஓரளவு நன்மை […]
