ஜம்முவில் உள்ள பனி பொலிவால் 900_த்திற்கும் அதிகமான தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிக்கின்றனர். ஜம்முவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. இங்கு பல்வேறு சரக்குகளை லாரிகளில் ஏற்றி சென்ற 450 தமிழக தமிழக லாரியும் , அதில் உள்ள 900 ஓட்டுநர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அங்கு சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் , கடந்த 12 நாட்களாக உணவு இல்லாமல் கடுமையான குளிரில் அவதிப்பட்டுக் […]
