தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர், அது கேட்டது, மக்களுக்கு ரொம்ப கேட்டது என கூறியுள்ளார். ஆனால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது, […]
