சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணாசாலையில் பல்வேறு இடங்களில் கடந்த 2012 ஆம் ஆண்டில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால் வாகானத்தில் செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இரு வழிப்பாதையாக […]
