Categories
அரசியல்

கொரோனா நிவாரண பணி.. “ஒன்றிணைவோம் வா”புதிய குழு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபடவேண்டும் என்று முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா நிவாரண பணிகளுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற திமுக நிர்வாகிகள் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து  காணொலி காட்சி மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 200 பேருடன் அவர் கலந்துரையாடினார். அப்பொழுது […]

Categories
சற்றுமுன்

மகிழ்ச்சி செய்தி – தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்ற மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார். 135 பேர் […]

Categories

Tech |