முருக பெருமான் தமிழ் கடவுள் ஆவார். தைப்பூசம் அவருக்காக சிறப்பானதாக கொண்டாட படுகிறது. பக்தர்கள் ஆரவாரமாக விரதம் இருந்து, பால் குடம், காவடி என தங்களுடைய வேண்டுதல்களை பூர்த்தி செய்கின்றனர். கஷடங்களை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கிறார். தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே […]
