Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

மிக மிக விரைவில்…… பாஜகவில் இணைய போகும் பிரபல தமிழ் நடிகர்….!!

நடிகர் விஷால் பாஜகவில் விரைவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான துப்பரிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை அவரது உதவி இல்லாமல் தானே இயக்கப் போகிறேன் என்று கூறியது உட்பட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் தமிழக பாஜகவில் இணைய உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனை நினைத்து வேதனையில் விஜய் – வெளியான உண்மை தகவல் …!!

மகன் வெளிநாட்டில் இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய் தற்போது தனது மகன் நலமாக  இருக்கிறான் என தெரிவித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் பிஞ்சு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக் கொண்டவர். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக வெளிவராத இத்திரைப்படம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தினம் அன்று “ஒரு குட்டி கதை” – மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் தற்போது விஜய் கதாநாயகனாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வெளிவர இருக்கும் படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் காதலர் தினத்தன்று மாஸ்டர் திரைப்படத்தின்  டிராக் ஒன்று வெளியிடப்பட  உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதை சொல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். இப்பொழுது ஒரு குட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி “65”திரைப்படத்தின் வரிசையில் பெண் இயக்குனர் ..!

நடிகர் விஜயின்  ’மாஸ்டர்  படம் முடிவடையும் நிலையில் அடுத்த படத்திற்கு  தயாராகிவிட்டார் . விஜய் நடிக்க இருக்கும்  ’தளபதி 65’ படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என்பது  கோலிவுட் திரையுலக வட்டாரத்தில்  கடந்த சில மாதங்களாக பெரும்  கேள்வி எழுப்பி வருகிறது . ’தளபதி 65’படத்தை இயக்குனர்கள் சமுத்திரக்கனி  ,அட்லீ ,பாண்டிராஜ்,  மோகன்ராஜா, பேரரசு, மகிழ்திருமேனி, கோமாளி பட இயக்குநர் பிரதீப் ஆகியவரின்  பட்டியலை தொடர்ந்து தற்போது புதியதாக பெண் இயக்குநர் சுதாகொங்காரா   இணைந்துள்ளார். சுதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

18 ஆண்டுக்கு பின் …… ”இயக்காத திரைப்படம்” வெளியாகிறது …!!!

 மணிரத்னம் இயக்காத திரைப்படம் 18 ஆண்டுக்கு  பின்  வெளியாகிறது. மணிரத்தினம் அவர்களின்  தயாரிப்பில் உருவான ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம்  மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம்   பிப்ரவரி 7 தேதி ரிலீஸ் ஆக உள்ளது  என  இந்த படத்தின் டீசரில் தெரியபடித்திருந்தது.  அதன்படி  இந்த  திரைப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 7  என  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்  மணிரத்னம் அவர்கள் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது. ஆனால் மணிரத்னம் இயக்காத திரைப்படம் ஒன்று […]

Categories
சினிமா

மிகபெரிய ரிஸ்க் …படப்பிடிப்பு குழுவை அதிரவைத்த அஜித் …!!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிக்காக அஜித் பெரிய ரிஸ்க் ஒன்றை  எடுத்து படப்பிடிப்பு குழுவையே  அதிரவைத்துள்ளார்.  அஜித் நடிப்பில்உருவான  நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில்  அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில்   ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைபடம் ரீமேக் கதை என்பதால், அடுத்த திரைபடமான வலிமையை மிக பிரம்மாண்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50-க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடிய யோகிபாபு…!!!

நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வரும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படத்தில் 50-க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியுள்ளார். தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் வியப்பூட்டும் வகையில் தயாராகியுள்ளது. குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி பாபு ஆவியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம வீட்டு பிள்ளையாக வரவிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா […]

Categories

Tech |