புளி சட்னி தேவையான பொருட்கள்: புளி – சிறிய உருண்டை அளவு கருப்பு உளுந்து – 1/4 கப் கடலை பருப்பு – 1/4 கப் மல்லி – 1 மேஜைக்கரண்டி வர மிளகாய் – 4 துருவிய தேங்காய் – 1/2 கப் வெல்லம் – 1/2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருவேப்பில்லை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை […]
