வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான […]
