தைவான் அமைச்சரின் வருகைக்கு பதிலடி கொடுப்பதாக ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறையாண்மை மிக்க தனி நாடாகதான் தைவான் தன்னை கருதுகிறது. ஆனால் சீனாவோ தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகதான் தைவானை பார்க்கிறது. இதனால் தைவானின் மூத்த அதிகாரிகள் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் சீனா கோபம் கொள்கிறது. மேலும் தைவானின் அதிகாரிகளை மற்ற நாடுகள் வரவேற்பதன் மூலம் தைவான் தன்னை தனிநாடு எனக் கூறுவதற்கு ரகசிய […]
