Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டெய்லர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் பாண்டியராஜன் என்ற டெய்லர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பரான மாயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பாண்டிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |