நடிகர் விஜயின் ’மாஸ்டர் படம் முடிவடையும் நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் . விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என்பது கோலிவுட் திரையுலக வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பெரும் கேள்வி எழுப்பி வருகிறது . ’தளபதி 65’படத்தை இயக்குனர்கள் சமுத்திரக்கனி ,அட்லீ ,பாண்டிராஜ், மோகன்ராஜா, பேரரசு, மகிழ்திருமேனி, கோமாளி பட இயக்குநர் பிரதீப் ஆகியவரின் பட்டியலை தொடர்ந்து தற்போது புதியதாக பெண் இயக்குநர் சுதாகொங்காரா இணைந்துள்ளார். சுதா […]
