Categories
மாநில செய்திகள்

புலியை கொல்வது தீர்வல்ல…. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடிங்க…. ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்த கமல்….!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்காக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளன. மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்ல கூடாது…. பிடித்து வனத்தில் விடுங்கள் – வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மாதன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது T3 புலி அவரை தாக்கி சடலத்தை உண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த புலி ஏற்கனவே கூடலூரில் 3 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனித உயிருக்கு அச்சுறுத்தலான அந்த புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் பிடிபடாத அந்த புலி ஞாயிற்றுக்கிழமை அன்று மேபீல்டு […]

Categories

Tech |