“இங்கிலாந்தில் பிரதமர் இல்லை” என்று இந்திய முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள்சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 […]
