Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா -மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில்  இறுதிப்போட்டிக்கு  இந்திய அணி முதன்முறையாக முன்னேறி உள்ளது.  மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத இருந்த போது இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. The #INDvENG semifinal is called off due to rain. #TeamIndia 🇮🇳🇮🇳 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை…. ”தோனிக்கு இடமில்லை”…. விவிஎஸ் லட்சுமண் கணிப்பு ….!!

நடைபெற இருக்கும் டி-20 உலகக் கோப்பை இந்திய அணி வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் VVS லட்சுமண் கணித்துள்ளார். 6-வது டி-20 உலகக் கோப்பை (ஆடவர்) ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் 9 மாத காலம் உள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தற்போதே பயிற்சியைத் தொடங்கியுள்ளன. சீனியர் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் கனவு அணி ஒன்றை அறிவித்து அதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய நமிபியா….!!

 கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று 19ஆவது ஆட்டத்தில் நமிபியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நமிபியா அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நமிபியா அணியின் தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் […]

Categories
கால் பந்து விளையாட்டு

#T20WorldCup: நெதர்லாந்தின் டென் டெஸ்காடே அதிரடியில் வீழ்ந்தது நமிபியா அணி….!!

கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஏழாவது ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா அணியை வீழ்த்தியது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நமிபியா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறியது. இதனால் […]

Categories

Tech |