Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரூ 6,50,000 அபராதம்..! மைதானத்திற்குள் ஓடி வந்து ரோஹித்தை பார்த்து அழுத்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வரலாறு எப்போது மாறும்..! 2007 – 2022 ஆம் ஆண்டு வரை…. உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் சாம்பியன் ஆனது இல்லை…!!

2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிகள் சாம்பியன் ஆனது  கிடையாது என்ற வரலாறு தொடர்கிறது. #டி20 உலக கோப்பை தொடர் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக இந்த டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரை நடத்தியது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும் அசத்திய சாம்பியன் சூர்யா..! வேற லெவல்…. இந்திய அணியை புகழ்ந்து ட்விட் போட்ட ரெய்னா.!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சரியா பாக்கலையா.! அவுட் கொடுத்த அம்பயர்…. சர்ச்சையாகும் எல்.பி.டபிள்யூ…. கொந்தளிக்கும் ரசிகர்கள்….. வைரல் வீடியோ..!!

வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா..!

ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்று விட்டது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : ராகுல், சூர்யா அதிரடி அரைசதம்…. ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvZIM : தினேஷ் கார்த்திக் இல்லை…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்….!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வங்கதேசம் தோல்வி…. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.!!

வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvBAN : வங்கதேச அணி 127 ரன்கள் குவிப்பு…. இலக்கை சேஸ் செய்து அரையிறுதிக்கு செல்லுமா பாகிஸ்தான்?

சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SAvNED : தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி…. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா….!!

தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் காலை 5:30 மணிக்கு குரூப் 2 பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எப்படியும் வென்றுவிடலாம் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று 4 அணிகளுக்குள் கடும் போட்டி….. “இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா?”….. மழை வந்தால் என்ன நடக்கும்…. இதோ.!!

இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டியில் அரை இறுதிக்கு செல்ல 4 அணிகள் மல்லு கட்டுகின்றன.. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வெளியேறியது ஆஸ்திரேலியா….. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.!!

இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு சென்றுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி… அரையிறுதியில் இங்கிலாந்து…. வெளியேறிய ஆஸ்திரேலியா.!!

இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்கு…. கட்டுப்படுத்துமா இலங்கை?…. அரையிறுதிக்கு செல்லுமா ஆஸி?

சூப்பர் 12 கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி வருகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஹாட்ரிக் சாதனை….. “6ஆவது வீரராக இணைந்தார் அயர்லாந்தின் லிட்டில்”…. இதோ லிஸ்ட்.!!

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார். 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய  நியூசிலாந்து அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvENG : இன்று த்ரில் மேட்ச்…. ஆஸ்திரேலியாவை அரையிறுதிக்கு அனுப்புமா இலங்கை?

டி2உலகக்கோப்பை குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்குச் செல்ல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே போட்டி நடைபெறும் நிலையில், இன்று முடிவு தெரியும்.. ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் குரூப் 1 பிரிவில் 6 அணிகள் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது. தற்போது இந்த சூப்பர் 12 சுற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கான் 1 மேட்ச் கூட ஜெயிக்கல….. “கேப்டன் பதவியிலிருந்து விலகிய முகமது நபி”…. என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்னில் த்ரில் வெற்றி…. “ஆனாலும் இலங்கையை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியா”…. அரையிறுதிக்கு போவது யார்?

ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 4 ரன்னில் வீழ்த்தியிருந்தாலும் இலங்கையின் கையில்  ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvAFG : போராடிய ரஷீத்…… 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா…!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை  சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  கடைசி கட்டத்தில் ரசித் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த போதிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 35 ரன்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி….. அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி.!!

அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் கான்வே ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvNZ : வில்லியம்சன் அதிரடி அரைசதம்..! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு…!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நடுவர் கவனிக்கல..! பந்து இல்லாமல் த்ரோ….. ஐசிசி விதியை மீறினாரா விராட்?…. வங்கதேச அணி குற்றச்சாட்டு…. ரூல்ஸ் என்ன சொல்கிறது?

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கையில் பந்தே இல்லாமல் வீசுவது போல பாவனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தென்னாப்பிரிக்கா 108க்கு ஆல் அவுட்…! டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி..!!

தென்னாப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : சிட்னியில் மழை…. தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவை….!!

சிட்னியில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்படுகிறது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 43/4….. மீண்டும் ஏமாற்றிய பாபர்…. இப்திகார், ஷதாப் அதிரடி அரைசதம்…. தென்னாப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் பார்னெல் வீசிய முதல் ஓவரிலேயே 4 ரன்னில் ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : பரபரப்பான போட்டி…. “மில்லர் இல்லை”….. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு.!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆறு அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் ஆறு அணிகள் என மொத்தம் 12 அணில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய அனல் பறக்கும் போட்டி….. புரோட்டீஸ் vs பாகிஸ்தான் மோதல்..!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியான தென்னாப்பிரிக்கா, இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு (நவம்பர் 3ஆம் தேதி) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 36வது போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. புரோட்டீஸ் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேயிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் வெற்றி..! ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து..!!

ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான மாதேவெரே (1),  கிரேக் எர்வின் (3), ரெஜிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிந்தியுங்கள் வில்லியம்சன்…! “ஸ்ட்ரைக் ரேட் 100″….. இது போதாது…. தோல்விக்குப் பிறகு வாசிம் ஜாஃபர் பேசியது என்ன?

கேன் வில்லியம்சனின் மோசமான ஸ்டிரைக் ரேட் பிரச்சினையை நீண்ட காலமாகவே பார்க்கிறோம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பை போட்டியின் 33வது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை  20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து சூப்பர் 12 குரூப் 1 அட்டவணையில் தொடக்க 4 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குமுன்னேறியுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து சிறந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜிம்பாப்வே – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்..!!

சூப்பர் 12 போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையின் 34வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று (நவம்பர்02) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியை இந்த மைதானம் நடத்துகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது. 3 போட்டிகளில்  3 புள்ளிகளுடன், ஜிம்பாப்வே வீரர்கள் குரூப் 2 அட்டவணையில் நான்காவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டைவ் கேட்ச்..! தரையில் பட்ட பந்து…. பட்லரிடம் மன்னிப்பு கேட்ட வில்லியம்சன்…. ஏமாற்றினாரா?…. விமர்சிக்கும் ரசிகர்கள்… என்ன நடந்துச்சு.!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் அற்புதமான டைவிங் செய்து கேட்ச் பிடித்த பிறகு, அந்த பந்து தரையில் பட்டது தெரியவந்ததும்  அவர் மீது விமர்சனம் எழுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிலிப்ஸ் அதிரடி வீண்…. 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி…. 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.!!

சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : நியூசிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து..!!

இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGvNZ : பட்லர், ஹேல்ஸ் அதிரடி அரைசதம்…. நியூசிலாந்துக்கு 180 ரன்கள் இலக்கு.!!

நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.!!

ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : பும்ரா இல்லை…. நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.!!

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இறுதிப்போட்டியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.. இந்த உலகக்கோப்பை தொடர முடிந்த பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில்  விளையாடுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி… புள்ளிபட்டியலில் முன்னேற்றம்.!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் இறங்கினர்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : 137 ரன்களுக்கு அயர்லாந்து ஆல் அவுட்…. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!!

ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 44 பந்துகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : பிஞ்ச் அதிரடி அரைசதம்…. அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு..!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அடுத்த போட்டியில்….. தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி போட்ட ட்விட்..!!

தென்னாப்பிரிக்க அணியுடனான தோல்விக்கு பின் விராட் கோலி அடுத்த போட்டியில் கவனம் செலுத்துகிறோம்” என்று ட்விட் செய்துள்ளார். டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) விராட் கோலி (12) மூன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvIRE : டாஸ் வென்ற அயர்லாந்து…. பேட்டிங்கில் களமிறங்கும் ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் 12:30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது. அயர்லாந்து XI: ஏ பால்பிர்னி, பிஆர் ஸ்டிர்லிங், எச்டி டெக்டர், எல்ஜே டக்கர், சி கேம்பர், ஜிஹெச் டாக்ரெல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 மேட்ச்லயும் சொதப்பல்…! ரோஹித்துடன் பன்ட்டை ஓப்பனிங் ஆட வைங்க…. ராகுலை உட்கார வைங்க…. வாசிம் ஜாஃபர் விருப்பம்..!!

கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பை பன்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் கூறுகிறார்.. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹூடாவை ஏன் கொண்டு வந்தீங்க…. பண்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்….. ஆச்சரியமடைந்த வாசிம் ஜாஃபர்..!!

ஹூடாவுக்குப் பதிலாக ரிஷப் பண்டை இந்தியா தேர்வு செய்திருக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4, 9, 9…. இப்டி ஆடுனா எப்படி?…. ஐபிஎல் மட்டும் தான் அடிப்பீங்க…. போதும் பண்ட்டை ஏறக்குங்க….. கே.எல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்..!!

கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்..! 142 கி.மீ வேகம்…. “ரத்தம் சொட்ட சொட்ட அப்படியே உட்கார்ந்த வீரர்”…. கட்டிப்பிடித்து நலம் விசாரித்த பாக் வீரர்… வைரல் வீடியோ..!!

நெதர்லாந்தின் பாஸ் டி லீடே பவுன்சரால் தாக்கப்பட்டதையடுத்து ரவுஃப் அவரிடம் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யய்யோ..! லட்டு கேட்சை கோட்டை விட்ட பின் சிரித்த கோலி…. அஸ்வின் ஷாக்…. தலையில் கை வைத்த ரோஹித்… என்னதான் நடந்துச்சு..!!

12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேட்சை விராட் கோலி கைவிட்ட பின் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் ஷாக் ஆனார்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியாவுக்கு முதல் தோல்வி.! 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவெற்றி…. புள்ளிபட்டியலில் முதலிடம்.!!

தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான ராகுல் 9, ரோகித் சர்மா 15, விராட் கோலி 12 என அனைவரும் லுங்கி இங்கிடி வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மேலும் வந்த  வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : மீண்டும் ஏமாற்றிய ராகுல்…. இந்தியா 49/5…. “தூக்கி நிறுத்திய சூர்யா”….. சவாலான இலக்கு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NEDvPAK : பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி…. 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது..!!

சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.  டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதனைத் தொடர்ந்து வந்த பாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு….. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]

Categories

Tech |