இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 4 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.. இதில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், 2-2 என்று சமநிலையில் இருந்தது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 5ஆவது டி20 போட்டி நேற்று […]
