டி20 கிரிக்கெட்டில் 50 அரைசதங்கள் எடுத்த முதல் 5 இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் சர்வதேச டி20 போட்டிகள், ஐபிஎல் என இதுவரை 175 டி20 போட்டிகளில் விளையாடி 50 அரை சதங்களை கடந்துள்ளார். இவருடைய 50 ஆவது அரைசதத்தை 162 ஆவது இன்னிங்சில் கடந்து மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனையடுத்து 2 ஆவதாக பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விராட் […]
