சென்னையில் லீலா பேலஸ் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார், 1996 முதலே தான் அரசியலுக்கு வரப்போவதாக பல வதந்திகள் பரவி வந்தாலும், 2017 டிசம்பர் மாதம் தான் முதன்முதலில் தான் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தேன் என்று தெரிவித்தார். மேலும் தனது கட்சிக்கு மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாகவும் இதன் மூலம் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்து, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று தெரிவித்தார். அவையாவன, தேவையான அளவிற்கே கட்சி உறுப்பினர்களை […]
