குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்துவிட்டால் அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்கள் உண்ண கூடிய உணவுகளை இவை தின்று அவர்களின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. அதனால் இந்த புழுக்களை நீங்கள் அழித்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். வயிற்றில் புழுக்கள் […]
