Categories
லைப் ஸ்டைல்

கொரோனா வைரஸ் – நீங்களே கண்டுபிடித்து கொள்ளலாம்..!!

கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம். ஒட்டு மொத்த உலகத்தையும் இப்பொழுது அழித்துக் கொண்டிருப்பது தான் கொரோனா வைரஸ். இந்த கிருமி மக்களை அழிப்பதைதோடும் மரண அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவிதம்  நாமே அறிந்து கொள்வது எப்படி.? இந்த கொரோனா உங்களுக்கு இல்லை அப்படிங்கிறதுக்கு நீங்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தம் – காரணங்களும், அறிகுறிகளும்..!!

நம் மனம் அழுத்தத்தினால் பாதிக்கும் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: மன அழுத்தம் ஒரு பெரிய மனிதனை கூட நிம்மதி இல்லா வாழ்வில் தள்ளி விடுகிறது. உயிர் விடும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது. வாய்விட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு இருக்கும் பிரச்சனை அதிக படியான மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்… நுரையீரல் பாதிப்பு மற்றும் அறிகுறிகள்..!!

புகை பிடிப்பதால் முதலில் அவர்களின் நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படும். அவற்றின் அறிகுறிகள்… புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன. புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக செயலிழப்புகான அறிகுறிகள்..அலட்சியம் வேண்டாம்..!!

சிறுநீரகங்கள் நம் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் ஆகியவற்றில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சில நேரங்களில் பாதிப்படைகின்றது. சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் நாம் சிறுநீரக செயலிழப்பு என்று கூறுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏன் அப்படி என்றால் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்ற […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள்!

இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படும். பார்த்துக்கொள்ளுங்கள் : அவற்றி காரணங்கள்: வைட்டமின் B12 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இப்படி கூட ஆகுமா…!!! மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்..!!!

மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா? மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். […]

Categories

Tech |