சுவிட்சர்லாந்து விமான நிறுவனமான SWISS இது குளிர்காலம் என்பதால் 2,900 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளது. SWISS இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் “கட்டுப்பாடுகள் மற்றும் தேவை” காரணமாக அக்டோபர் 2021-மார்ச் 2022 வரை தன் விமான அட்டவணையைக் குறைத்துக் கொண்டது. அதிலும் குறிப்பாக 2022 ஜனவரி நடுப்பகுதியிலிருந்து மார்ச் இறுதி வரை உள்ள ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 2,900 விமானங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,200 சமீபத்தில் முன்பே ரத்து செய்யப்பட்டுள்ளது […]
