மீனம் ராசி அன்பர்களே, இன்று விரயங்களால் மன அமைதி புரியும் நாளாகவே இருக்கும். எதிலும் தீர்க்கமாக முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும். வீட்டு விவகாரங்கள் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. ரகசியங்களை கூடுமாணவர்களை இன்று பாதுகாக்க வேண்டும். உங்களுடைய அறிவு திறமை இன்று ஓரளவு கூடும். இனிமையான பேச்சின் மூலம் ஓரளவு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையான உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம், இன்றைய நாளை நீங்கள் இவ்வாறு கடக்க […]
