கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம். கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும். இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]
