உசிலம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் மதுரை மாவட்டம் செக்கானூரணி பாறை பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மாளவிகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது பெண் வீட்டார் மாளவிகாவிற்க்கு 100 சவரன் தங்க நகை போடுவதாக கூறியுள்ளனர் திருமணத்தன்று 60 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் மீதியை மூன்று மாதத்தில் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து ஆறு […]
