வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். […]
