கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனமுடைந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பங்களாமேடு பகுதியில் வீரஅழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வந்த் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் வீரஅழகு கடந்த சில தினங்களாக செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தேகமடைந்த கீர்த்தனா இது குறித்து தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு […]
