சுஷாந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு. இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா என்ற ஊரில் 4 பெண் குழந்தைகளுக்கு பிறகு ஒரு அழகான குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையா அதுவும் ஒரு ஆண் குழந்தையாக பிறந்தார் சுஷான் சிங் ராஜ்புட். அவருடைய இளமை காலத்தில் அவருடைய குடும்பத்தில் மிகவும் செல்லப் பிள்ளையா இருந்ததற்கு காரணம் அவர் நான்கு பெண் பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை என்பதால் தான். அவருடைய […]
