இந்திய அணியின் ரோஹித், சூர்யகுமார், கோலி ஆகியோரை பற்றி புகழ்ந்தும், தங்களது அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடாமல் அரையிறுதிக்கு வந்ததாகவும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.. டி20 உலகக் கோப்பை 2022ல் பிளாக்பஸ்டர் அரையிறுதி மோதலில் வியாழன் நாளை (நவம்பர் 10) அடிலெய்டு ஓவலில் நடக்கும் போட்டியில் இந்திய அணி ஜோஸ் பட்லரின் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இன்-ஃபார்ம் பேட்டர்களான விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு ஆபத்தான பேட்டர்களாக இருப்பார்கள், டி20 உலகக் கோப்பை […]
