சென்னையில் வைத்து பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். இவ்விழாவின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருடன் பழகும்போது கல்லூரிக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்ததாக கூறியுள்ளார். அதேபோன்று தனக்கு சிங்கமும் சிறுத்தையும் தான் வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததாக கூறியுள்ளார். அதாவது சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படமும் ஞானவேல் ராஜாவுக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் […]
