Categories
தேசிய செய்திகள்

1,36,058 பேர் மரணம்….. இளைஞர்களே எச்சரிக்கை…… வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  மாரடைப்பு என்பது முன்பெல்லாம் முதியவர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால், இளைஞர்களும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

“நுரையீரல் நோய்” லட்சத்தில் 4000 பேர் பாதிப்பு…… 2300 பேர் உயிரிழப்பு…… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் நுரையீரல் நோயினால் ஆண்டுக்கு 2300 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக கொடிய நோய்களாக கருதப்படும் காசநோய், எய்ட்ஸ் மலேரியா உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்களை காட்டிலும், நுரையீரல் சார்ந்த நோய்கள் இறப்பவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நுரையீரல் அடைப்பு, நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் சார்ந்த நோய்களினால் ஆண்டுக்கு 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் மட்டும் […]

Categories

Tech |