கடந்த 2015 ஆம் ஆண்டு தீயணைப்பு துறையின் சார்பாக நடிகை சுருதிஹாசன் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. புது புது துணிகள், விதவிதமான பலகாரம், புது படம் ரிலீஸ், damaal-dumeel பட்டாசுகள், வண்ண நிறங்கள் கொண்ட வானவேடிக்கை, குடும்பத்துடன் அந்த நாளை கழிப்பது என்பதே ஒரு தனி கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் சந்தோஷத்தில் முடிந்தால் மிகவும் சந்தோஷம். உங்களுக்கு […]
