உலக அளவில் பிரபலமான லம்போர்கினி காரின் ஆரம்ப விலை 3 கோடி ஆகும். இந்த காரின் தோற்றமும் வடிவமைப்பும் இளம் தலைமுறையினரை சிறுவர்களையும் அதிகம் ஈர்க்க கூடியதாக இருக்கும். அந்த வகையில் சேம்பர் என்கிற சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே எதையாவது உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. தன்னுடைய அப்பா வாங்கி கொடுத்த வீடியோ கேமில் லம்போர்கினி கார் ஓட்டுற நாம் எதற்காக அதனை தயாரிக்கக் கூடாது என்று தன் அப்பாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவனின் […]
