Categories
தேசிய செய்திகள்

கிணற்றிலிருந்து வெளியான வாயு… 10 வருடங்களாக பயன்படுத்திய குடும்பம்… அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆச்சரியம்…!!

கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் கிணற்றிலிருந்து கிடைத்த வாயுவை பயன்படுத்தி பெண்  சமையல் செய்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆராட்டு வளி பகுதியில் ரமேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் கிணறு தோண்டி உள்ளனர். ஆனால் அந்த கிணற்றில் உள்ள நீரின் நிறமானது மாறி காணப்பட்டுள்ளது. அந்த கிணற்றை மூடிவிட்டு அவர்கள் அதன் அருகில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே போட்டி….. 48 சிக்சர், 70 பவுண்டரி… உள்ளூர் கிரிக்கெட்டில் சாகசம் …!!

வங்கதேசத்தின் இரண்டாவது டிவிஷனுக்கான உள்ளூர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 48 சிக்சர்கள், 70 பவுண்டரிகள் அடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 […]

Categories

Tech |