சர்ஜிகல் ஸ்டரைக் பாலக்கோடு முகாம் மீது இந்தியா தாக்குதல். பாகிஸ்தான் மீது போர் இல்லை அவர்கள் செய்ய தவறியதை நாம் செய்தோம் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம். இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் பாகிஸ்தான் அந்த அமைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய பயங்கரவாத பயிற்சி முகாம் பாலக்கோட்டில் உள்ளது. அதனை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் […]
