சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம் தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் […]
