குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை தந்தை சூப்பர்மேனாக பறந்து சென்று தடுத்த காணொளி வைரலாகி வருகிறது சீனாவில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை பந்தை மேல் தூக்கிப் போட்டு அதைப் பிடிக்க முயற்சித்தபோது ஆளுயர கண்ணாடியை தட்டிவிட அது கீழே படுத்திருந்த குழந்தை மீதுவிழ போனது. இதைப் பார்த்த தந்தை விரைந்து சென்று குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை பிடித்து கண்ணாடியும் […]
