முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசு முயற்சி எடுத்தது. இதற்கு எதிராக அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பில் வாகன நிறுத்தம் கட்ட தடை ஏதும் இல்லை என தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச […]
