பீகாரில் துப்பாக்கி முனையில் அக்கா மற்றும் தங்கையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள சிலோன் ஆறு அருகே சென்று கொண்டிருந்த சமயம் சில இளைஞர்கள் அங்கு வந்து வழிமறித்தனர். பின்னர் அவர்களை மிரட்டிய கும்பல் அந்த குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை மட்டும் தனியாக நிறுத்தி வைத்து மற்றவர்களை தனியாக ஒரு இடத்தில் அமர […]
