நடிகை சன்னி லியோன் ‘ஜிஸம் 2’, ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது நான்கு வயது குழந்தை நிஷா கவுர், கணவர் டேனியல் வெப்பர் ஆகியோரின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக… நீங்க எனக்கு எப்பவும் பெஸ்ட் […]
