Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் மறுத்த கதை…. “நான் நடிக்க விரும்புகிறேன்” பிரபல நடிகரின் முடிவு….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரையும் ரசிகர்களாக வைத்திருக்கும் இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனரான சுந்தர் சி சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்து அவரிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு கதை பிடிக்காததால் நிறைய படம் பண்ணுவதாக கூறி தவிர்த்துவிட்டார். இதனிடையே சுந்தர் சி-யின் மனைவியான குஷ்புவும் தனது கணவர் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது ஆசையை நிறைவேற்றினார் சுந்தர்.சி”… தமன்னா உருக்கம்..!!

பாகுபலியில் தான் விரும்பியது நிறைவேறாமல்போன நிலையில் ‘ஆக்‌ஷன்’ படத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பளித்து தனது கனவை சுந்தர். சி நனவாக்கியதாக நடிகை தமன்னா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சுந்தர். சியுடன் பணியாற்ற மிகவும் விருப்பமாக இருந்தாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ‘ஆக்‌ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நடிகை தமன்னா பேசுகையில், “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்துவருகிறீர்கள். இயக்குநர் சுந்தர். சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா […]

Categories

Tech |