கூகுள் நிறுவனத்தில் வன்முறைகள் நடப்பதாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கூகுளின் ஆல்பாபெட் டில் பணியாற்றும் ஊழியர்கள் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சுமார் 1378 ஊழியர்கள் எழுதிய கடிதத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்ததாகவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கடிதத்தில் கூறியுள்ளனர். இதனைத் […]
